பாலிவுட் நடிகையான கோய்னா மித்ரா இந்தியில் முஸாபர் என்ற படத்தில் இடம் பெற்ற “சகி சகி ” என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார்.அதன் பின்னர் கோய்னா மித்ரா மிகவும் பிரபலமானார். மேலும் நடிகை கோய்னா தமிழில் குத்து பாடல்களுக்கு நடனமாடி உள்ளார். தமிழில் தூள் படத்திலும் ,அயன் படத்திலும் ,அசல் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.இவர் 2013 -ம் ஆண்டு மாடல் அழகி பூனம் சேத்தி என்பவரிடம் ரூ.22 லட்சம் பணத்தை கடனாக வாங்கி உள்ளார். […]