கடன் கொடுத்துவிட்டு பணம் திரும்பி வராமல் அவதிப்பட்டு கொண்டு இருந்தால் உப்பை இப்படி பயன்படுத்துங்கள். கடன் கொடுத்து விட்டு பலரும் கொடுத்த பணத்தை திரும்ப பெறாமல் ஏன் கொடுத்தோம் என்று புலம்பும் நிலையில் உள்ளனர். பணத்தை வட்டிக்கு கொடுப்பது என்பது எந்த வகையிலும் சரியானது இல்லை. அதிலும் அதிக வட்டிக்கு கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப வாங்க முடியாமல் அவதியுறுவார்கள். இப்படி கடன் கொடுத்துவிட்டு அதனை வாங்க அலைபவர்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை இதில் தெரிந்து கொள்ளுங்கள். […]