மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் (68) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொடியேறி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்திய பின் டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சிபிஐ(எம்) பொலிட் பீரோ உறுப்பினரும், 3 முறை கேரள மாநில செயலாளருமான திரு கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எனது இறுதி […]