கொடைக்கானல் அருகே பூம்பாறை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினார். கொடைக்கானல் அருகே பூம்பாறை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினார் பேருந்தானது ஊருக்குள் செல்லாமல் பாதி வழியில் இறக்கி விடுகின்றனர் .இதனால் ஆத்திரமைந்த மாணவர்கள் ஆவேசமாக கீழே இறங்கி பேருந்தை சிறை பிடித்தனர்.இது குறித்து தெரிவித்த மாணவர்கள் நெடுதூரம் நடந்து செல்வதால் சிரமம் ஏற்படுகிறது என்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். DINASUVADU