பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாள் சந்தித்து பேசினார். இதற்காக பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் தாங்கி இருந்தார்.நேற்று மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி ஈடுபட்டிருந்த மோடி அங்கு உள்ள குப்பைகளை தனது கையால் அகற்றினார். அவர் குப்பைகளை அகற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் தெலுங்கானா உயர்நீ நீதிபதி சஞ்சய் குமார் பஞ்சாப்பில் உள்ள மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.அதனால் அவருக்கு பாராட்டு விழா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நீதிபதி சல்லா கொண்டாரம் […]