இந்தியாவில் தாம்சன் டிவிகளை, இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளரும், கோடாக் பிராண்ட் லைசென்ஸ் உரிமையாளருமான சூப்பர் ப்ளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடேட் (SPPL) நிறுவனம், விற்க இருக்கிறது. நுகர்வோர் மின்னணு பொருட்களின் பிராண்டான பிரான்சை சேர்ந்த தாம்சன் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய டிவிக்களை வெளியிடும் நிகழச்சியை புதுடெல்லியில் நடத்தியது. ஏப்ரல் 13 முதல் ப்ளிப்கார்ட்டில் மட்டுமே இது விற்பனைக்கு வருகிறது. இன்றைய வெளியீட்டின் மூலம் 14 ஆண்டுகள் கழித்து இந்திய தொலைக்காட்சி சந்தையில் […]