Tag: kodaikkanal

#Breaking:இனி இந்த பகுதியிலும் மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் ரூ.10 கிடைக்கும்- டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப கொடுத்து விட்டு,பாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கொடைக்கானலில் உள்ள 10 […]

#Tasmac 4 Min Read
Default Image

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி…!!

கொடைக்கானல் மலைப்பகுதியில் அலை அலையாய் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி முக்கிய சுற்றுலாத் தலங்களான நட்சத்திர ஏரி, பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் […]

kodaikkanal 2 Min Read
Default Image

திண்டுக்கல் அருகே கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு டூவீலரில் செல்ல தடை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .இதனால் மோதல்கள் அதிகமாக உள்ளது .எனவே கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி டூவீலர்களில் செல்ல வனத்துறை தடை  விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலாகிறது. சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய இடங்கள் வனப் பகுதியில் உள்ளன.  இப்பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடங்களை கண்டு ரசிக்க இதுவரையில் இரு […]

dindugal 3 Min Read
Default Image