கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் […]
கொடைக்கானலை சுற்றிப் பார்க்க நாளை முதல் அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் நிலை அறிந்து தமிழக அரசு தற்போது சில தளர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சாலைகள் ஆகியவை இயங்க துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாத் தலங்களும் தற்பொழுது கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் […]