Tag: KOCHIN

தமிழர்கள் 7 பேரின் உடல்கள் தனித்தனி வாகனங்களில் அனுப்பிவைப்பு.!

சென்னை :குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் அல்-மாங்கஃப் நகரின் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில், கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேர், எஞ்சியவர்கள் ஆந்திரா, பிஹார் போன்ற […]

Gingee Masthan 3 Min Read
Kuwait Building Fire

இது சைக்கிள் அல்ல.! பைக்.! 9ஆம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு.!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் அர்ஷாத் சைக்கிள் மாடலில் ஒரு புதிய பைக்கை கண்டுபிடித்து உள்ளான். தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் மாணவர்கள் பலர் தங்களுக்கு ஆர்வமான துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனான அர்ஷத் ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். அதுவும் கடந்த ஒன்றரை மாதத்தில்.! […]

#Kerala 3 Min Read
Default Image