லியோ படத்தில் விஜய் vs ஹைனா (கழுதைப்புலி) ஆக்சன் காட்சிகள் பயங்கரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆக்சன் காட்சிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பே செய்துவிட்டார் என்று ரஜினி ரசிகர்கள் ஒரு வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள். இயக்குனர் லோகேஷின் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளி வரவிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு […]