வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. இன்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை திருவனந்தபுரத்தில் உள்ள சம்பானூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து போலீசார் கைப்பற்றினர். கடந்த 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பவத்தில் அப்துல் சமீம், தவுபிக் என்ற […]