முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றும் வழிமுறைகள் : பலருக்கும் முழங்கைகள் முழங்கால்கள் அசிங்கமாக கருமையடைந்து காணப்படுவதுண்டு.ஏனெனில் பல இடங்களை அப்பகுதிகளை வைத்து ஊன்றி நடப்பதால் அதில் உள்ள செல்கள் இறந்து அப்பகுதி கருப்பாக தோற்றமளிக்கும். இதனை போக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக சரி செய்து விடலாம்.அதை பற்றி பின்வருமாறு காணலாம். அரை கப் தண்ணீரில் புதினா இலையை வைத்து கொதிக்க வைத்து பின்னர் அதில் […]