இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை சளி தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதற்க்கு நாம் எவ்வளவு செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. தற்போது நாம் இந்த பதிவில், இயற்கையான முறையில், சளி தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை ஏலக்காய் பொடி – சிறிதளவு நெய் – சிறிதளவு செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய பௌலில், […]
நமது உடலில் உள்ள சில அங்கங்கள் இயற்கையாகவே கருப்பாக காணப்படும் அதில் ஒன்றுதான் முழங்கால். என்னதான் வெள்ளையாக சில இருந்தாலும் கால் முட்டி என்பது கொஞ்சம் கருப்பாக காணப்படும் இதனால் சிலர் குட்டை ஆடை அணியாமல் இருக்கின்றனர். எனவே இந்த கறுப்பு நிறத்தைப் போக்க தற்போது பார்க்கலாம். பேக்கிங் சோடாவுடன் , தண்ணீருடன் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முழங்கை, முழங்காலில் தடவி 5 நிமிடம் அப்படியே விட்டு பிறகு தண்ணீரில் […]