Tag: kl rahul wicket

அவுட்டா..? நாட்-அவுட்டா? சர்ச்சையை கிளப்பிய கே.எல். ராகுல் விக்கெட்! நடந்தது என்ன?

பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இல்லாததால், அதற்கு மாற்றாக துவக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். இந்தியா 47/4 என தடுமாறிய நிலையில், ராகுல் 74 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். விக்கெட் தொடர்ச்சியாக விழுந்து கொண்ட இருந்த காரணத்தால் பொறுமையாக விளையாடினாள் தான் ரன்கள் குவிக்க முடியும் என்ற நோக்கத்துடன் கே.எல்.ராகுல் விளையாடி […]

aus vs ind 5 Min Read
KLRahul out