Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக அமைந்தது. அதாவது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து சாதனை படைத்தது. அதுவும் 18.4 ஓவரில் 2 […]
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை. ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள மூன்று மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று 8-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் […]