நேற்று கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. நேற்று ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 165 என்ற இலக்குடன் களமிறங்கிய […]
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பின்னர் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் காரணம் கூறினார் இது குறித்து அவர் கூறியதாவது… சின்னச்சின்ன நுணுக்கங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவை இந்த போட்டியை பெரிதாக பாதித்துவிட்டது. இந்த தோல்விக்கு காரணம் நான்தான். வட்டத்திற்குள் 4 வீரர்கள் இருப்பதை நான் பார்த்திருக்க வேண்டும் . அந்த ஒரு நோபால் ஆட்டத்தை மாற்றிவிட்டது. இதை நான் […]
பஞ்சாப் மற்றும் டெல்லி கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 219 என்ற மிகப்பெரும் இலக்கை போராடி துரத்தி வந்த பஞ்சாப் அணி 5-வது ஓவரில் சர்பராஸ் கான் பேட்டிங் பிடித்தார். அவர் ஒரு பந்தை தட்டி விட்டு சிங்கில் ரன் ஓடினார். அப்போது அந்த பந்தை எடுக்க பில்டர் கீப்பருக்கு பின்னால் வீசினார். அங்கு நின்றிருந்த ஆல்ரவுண்டர் […]
ஐபிஎல் தொடரின் நேறைய போட்டியில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை மைதானத்தை விட்டு பறக்க விட்டனர். இதில் கொல்கத்தா அணியின் வீரர்கள் உத்தப்பா மற்றும் ராணா அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் கடைசியில் களமிறங்கிய ரஸல் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய இவர் 17 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இறுதியில் கொல்கத்தா […]
கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும் .இவர் விளாசிய அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது Eat, Sleep, Repeat – Dre Russ goes berserk again […]
பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியை 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி அசுரத்தனமாக ஆடி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 67 ரன்கள் எடுத்தார். ரஸல் தன் பங்கிற்கு 17 […]
கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இவ்வாறு கொல்கத்தா மைதானத்தில் பந்து வீச தேர்வு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது போலும். கொல்கத்தா வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். துவக்கம் முதலே பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பஞ்சு பஞ்சாக பறக்க விட்டனர் . கொல்கத்தாவின் துவக்க வீரர்கள் […]
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் பந்து வீசிய தீர்மானித்துள்ளது. இந்த இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அணிகள்: கிங்ஸ் XI பஞ்சாப் (XI): லோகேஷ் ராகுல் (W), கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஜ் கான், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ஹார்டஸ் வில்லெஜன், ரவிச்சந்திரன் அஸ்வின் (கே), வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, ஆண்ட்ரூ டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : […]