Tag: KKRvsDC

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. திணறிய படியும், அதிரடியாக விளையாடியபடியும் கொல்கத்தா அணி விளையாடிய நிலையில், இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204  ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 205 ரன்கள் […]

DCvsKKR 6 Min Read

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த  கொல்கத்தா அணி ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, சுனில் நரைன் 27 ரன் எடுத்தனர். இவர்கள் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்த காரணத்தால் அணி பவர்பிளேயில் 85 ரன்களை […]

Angkrish Raghuvanshi 6 Min Read
dcVSkkr

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல்(வ), கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல்(கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார் கொல்கத்தா : ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), சுனில் நரைன், […]

DCvsKKR 4 Min Read
KKRvsDC