#IPL2022: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி!ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்கு!இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
#IPL2022: டாஸ் வென்று ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்த கொல்கத்தா!ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெறவுள்ள 47-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி..!The @Eoin16-led @KKRiders put up a clinical performance & seal a 86-run win over #RR. ???? ???? #VIVOIPL #KKRvRR
வெற்றிபெறுமா ராஜஸ்தான்?? 192 ரன்கள் இலக்காக வைத்தது கொல்கத்தா!ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் இலக்காக வைத்தது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.