கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள் ஆஸ்தான கிரிக்கெட் வீரரை பார்க்க மைதானத்திற்குள் சென்று விடுவார்கள். அப்போது ரசிகர்கள் அவர்களின் காலில் விழுவதும், பாசத்துடன் கட்டியணைக்க முயற்சிப்பதுமாக நெகிழ்ச்சி சம்பவங்கள் நிகழ்வதுண்டு. இதுபோன்ற சம்பவங்கள் உள்ளூர் ஆட்டங்களில் குறிப்பாக ஐபிஎல் ஆட்டங்களில் நடைபெறுவதுண்டு. அப்படியான சம்பவம நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா ஆரம்பத்தில் அதிரடியாகவும் அடுத்ததாக திணறியும் விளையாடி வந்தது. முதல் 10 ஓவரில் 100 ரன்களும் அடுத்த 10 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் தடுமாறி தடுமாறி விளையாடி வந்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 […]
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர். கடந்த ஆண்டு மட்டும் 12 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 432 ரன்கள் எடுத்திருந்தார். அவர் நல்ல பார்மில் இருப்பதால் அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது. அதன்பிறகு அவுங்க உங்களை […]
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா அணி 23.75 கோடி கொடுத்து இந்த முறை தக்க வைத்து கொண்டது. எனவே, அவர் இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த ரசிகர்களுக்கு முதல் போட்டியிலேயே ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில், வெங்கடேஷ் ஐயர் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 7 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டும் […]
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் டிகாக் (4) விக்கெட்டை இழந்த பிறகு சிறுது தடுமாறியது. அடுத்ததாக ரஹானே மற்றும் நரேன் இருவரும் இணைந்து தங்களுடைய கியரை அதிரடிக்கு மாற்றி பவர்பிளே ஓவரை பக்காவாக பயன்படுத்தினார்கள். […]
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, அதிரடியுடன் பேட்டிங் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு கொல்கத்தா அணி சுனில் நரேன் மற்றும் டி காக் ஆகியோரை களமிறக்க செய்தது. களத்திற்கு வந்த டி காக் ஆரம்பமே அதிரடி கட்ட நினைத்து பேட்டை சுற்றினார். அதில் […]
கொல்கத்தா : கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் அணியான கொல்கத்தா அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தொடக்க விழா ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கியது. அதன்பிறகு தற்போது போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். முன்னதாகவே பீட்ச் சேஸிங் செய்வதற்கு […]
கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் போட்டி தொடங்கப்படவுள்ள நிலையில், இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சீசனிலாவது பெங்களூர் அணி கோப்பையை வெல்லுமா என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்பான விஷயமாக இருந்து வருகிறது. […]
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டி இது என்பதால் போட்டிக்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் நேற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென ஈடன் கார்டன் மைதானத்தில் லேசான மழை வந்தது. சிறுது […]
கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த 34 போட்டிகளில் (IPL 2024 வரை), […]
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இப்போது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மழை பெய்து வருவதன் காரணமாக போட்டி நடைபெறும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் வீரர்கள் பயிற்சி எடுக்க முடியாமல் மைதானத்திற்குள்இருந்து வருகிறார்கள். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த கொல்கத்தா அணியின் […]
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. முதல் போட்டி என்பதால் பிரமாண்ட தொடக்கவிழாவும் நடைபெறவுள்ளது. தொடக்கவிழாவில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவிருக்கிறார். இந்த சூழலில் குறுக்கே இந்த கவுசிக் வந்த என்ன ஆகும்? என்பது போல திடீரென ஈடன் கார்டன்ஸ் […]
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளின் கேப்டன்களுடன் இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த கேப்டன்களின் […]
கொல்கத்தா 10 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கிய நிலையில், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து இருவரும் விக்கெட்டை இழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பாரத், […]
கொல்கத்தா அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 92 ரன்களில் ஆட்டமிழந்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் […]
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளனர். நடப்பு ஐபிஎல்லில் 31-வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளனர். பெங்களூர் அணி வீரர்கள்: விராட் கோலி (கேப்டன்), படிக்கல், ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சச்சின் பேபி, கைல் […]
செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆர்சிபி(RCB) அணி நீல ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நீல நிற ஜெர்சி அணிந்து செப்டம்பர் 20 அன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக,இந்தியாவில் கொரோனாவுக்கு தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முன்னணி ஊழியர்களை கௌரவிக்கும் நோக்கில் நீல நிற ஜெர்சி அணிவதாக ஆர்சிபி அணி கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. […]