Tag: KKRvDC

IPL2024: அதிரடி காட்டிய பிலிப் சால்ட்… டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி..!

IPL2024: கொல்கத்தா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியானது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி  முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 153 மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் மட்டும் […]

IPL2024 6 Min Read
KKRvDC

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! கொல்கத்தா – டெல்லி இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 47- வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து மோதுகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் எல்லா அணியினருக்கும் முக்கியாமன போட்டி என்பதால் இரு அணியினரும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் […]

IPL2024 4 Min Read

#IPL2022: விடாமல் போராடிய ஸ்டாய்னிஸ்.. வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரின் 20-ம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதிய நிலையில், இதில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் […]

DelhiCapitals 3 Min Read
Default Image

#IPL2022: ஹெட்மெயர் அதிரடி.. லக்னோ அணிக்கு 165 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 20-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள். […]

DelhiCapitals 3 Min Read
Default Image

#IPL2022: குல்தீப் யாதவ் அதிரடி.. 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி!

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மதியம் 3:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, […]

DelhiCapitals 4 Min Read
Default Image

#IPL2022: ஹட்-ட்ரிக் தோல்வியில் இருந்து தப்புமா டெல்லி கேபிட்டல்ஸ் அணி?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 19-வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் […]

DelhiCapitals 5 Min Read
Default Image

டெல்லியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா..! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

கொல்கத்தா 18.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது. இப்போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தனர் அதன்படி, டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக தவான், ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே நிதானமாக விளையாடிய தவான் […]

ipl2021 5 Min Read
Default Image

பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.., 127 ரன்னில் சுருண்ட டெல்லி..!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதி வருகிறது. இப்போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச தேர்வு செய்தனர் அதன்படி, டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக தவான், ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடினர். […]

ipl2021 3 Min Read
Default Image

டெல்லி முதலில் பேட்டிங்., ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு பதில் டிம் சவுதி..!

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச தேர்வு செய்தனர். ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதவுள்ளது. இப்போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச தேர்வு செய்தனர். கொல்கத்தா அணி வீரர்கள்: சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் […]

ipl2021 3 Min Read
Default Image