Tag: KKR vs SRH

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. டாஸ் வென்று ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவில், ரகுவன்ஷி (50), வெங்கடேஷ் ஐயர்(60) அரைசதம் விளாசி அசத்தினர். பின்னர், முதலில் பேட்டிங் செய்த KKR அணியில், வெங்கடேஷ் ஐயர் (60), ரகுவன்ஷி (50) அரைசதம் விளாச, அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த […]

IPL 2025 6 Min Read
Venkatesh Iyer

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்தது. ஆனால், அவர் விளையாடிய முதல் 2 போட்டிகளில் அந்த எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6, 3 என குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார். எனவே, சமூக வலைத்தளங்களில் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்களும் எழுந்தது. இவ்வளவு மோசமாக […]

IPL 2025 5 Min Read
venkatesh iyer ipl

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி! 

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை அடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் (1), சுனில் நரேன் (7) அடுத்தடுத்து அவுட் ஆகினாலும், கேப்டன் ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷிவும் நிதானமான ஆட்டத்தை […]

IPL 2025 5 Min Read
KKR vs SRH - IPL 2025

சடசடவென சரிந்த SRH-ன் ‘டைனோசர்’ கூட்டணி! வெற்றி களிப்பில் கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற SRH அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய KKR அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் வெங்கடேஷ் ஐயர் (60), ரிங்கு ரிங் (32) விளாசி அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்தினர். SRH அணி முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன்கள் அடித்து கடந்த […]

Abishek Sharma 4 Min Read
IPL 2025 KKR vs srh

KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201! 

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று விளையாடுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுனில் நரேன் 7 ரன்னிலும், குயின்டன் டி காக் 1 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் ரஹானே நிதானமாக விளையாடி 38 ரன்கள் […]

Indian Premier League 2025 3 Min Read
KKR vs SRH - IPL 2025 1st innings

ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KKR vs SRH ஐபிஎல் 2024 தொடரில் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஹைதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை விக்கெட்டை எடுத்த பிறகு ஒரு ‘flying kiss’ கொடுத்தார். அவரது செயலை பார்த்து ரசிகர்கள் […]

Harshit Rana 3 Min Read
Harshit Rana