டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த தகவலின் படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகளில் மோதுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை இந்தியாவில் உள்ள 13 வெவ்வேறு இடங்களில் நடைபெறும். 22-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு […]
கொல்கத்தா அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 92 ரன்களில் ஆட்டமிழந்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் […]
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 30 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இன்று நடைபெறும் இந்த 30 வது லீக் போட்டியை ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல் வைத்து நடைபெற்றது . இதில் கொல்கொத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது. ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது . இதனை தொடர்ந்து ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைன் மற்றும் […]