Siraj : பெங்களூரு அணியின் முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் பின்பற்ற படும் ‘இம்பாக்ட்’ விதியை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தும் விதியான இம்பாக்ட் ப்ளேயர் விதி பல சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விதியை நீக்க வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், விளையாடி கொண்டிருக்கும் தற்போதைய கிரிக்கெட் பிரபலங்களும் பல இடங்களில் பேசும் பொழுது இதை குறிப்பிட்டு கூறி இருக்கின்றனர். அதிலும் […]
ஐபிஎல் 2024 : கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தப்போட்டியில் 1 ரன்கள் வித்யாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை பெற்றது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று மதிய போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் அதிரடி காட்ட தொடங்கினர். அதிலும் […]
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் மதிய போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. […]