ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 47- வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து மோதுகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் எல்லா அணியினருக்கும் முக்கியாமன போட்டி என்பதால் இரு அணியினரும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் […]