பெங்களூர் : அஜிங்க்யா ரஹானே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் டிசம்பர் 11-ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிராக ஆலூர் KSCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் ருத்ர தாண்டவமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை யார் கேப்டனாக வழிநடத்த போகிறார் என்ற கேள்வி தான் விடை தெரியாமல் இருக்கும் முக்கிய கேள்வி. ஏனென்றால், கடந்த ஆண்டு அணிக்காக கேப்டனாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் இந்த முறை தன்னை தக்கவைக்கவேண்டாம் என கூறி விலகினார். இதன் காரணமாக அடுத்ததாக யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் கொல்கத்தா அணி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் அணிக்கு சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக தான் விளையாடவிருக்கிறார். அவரை கொல்கத்தா அணி 13 கோடிகள் கொடுத்து தக்க வைத்துவிட்டது. அது மட்டுமின்றி அவரை தான் இந்த முறை கேப்டன் பதவி கொடுத்து அதிலும் அவர் சிறப்பாக செயல்பட அணி விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ஒரு பக்கம் வைரலாகி கொண்டு இருக்கும் சூழலில், கேப்டன் பதவிக்கு நான் சரியானவன் தான் என்கிற வகையில், நடைபெற்று வரும் சையத் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில், ஒவ்வொரு அணியில் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியல் வெளியாகி இருந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நடந்து முடிந்த சீசனில் அணிக்கு முக்கிய வீரராக இருந்த அல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தங்களுடைய அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை 10 அணிகள் வெளியிட்டது. Read More – ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட […]
சென்னை : மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜமாபவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன்பின், 2011-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற டுவைன் பிராவோ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பவுலிங்கில் ஒரு விக்கெட் எடுத்தால் நடமாடுவது, மேலும் விக்கெட் எடுத்தால் புது புது நடனம் மூலம் கொண்டாடுவது என அவர் செய்யும் சுவாரஸ்யமான விஷயம் எதிராணியினரயுமே கவரும் வகையில் அமையும். சென்னை அணியில் […]
கவுதம் கம்பீர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர், சுனில் நரேனுடன் பகிர்ந்து கொண்ட சில விஷயத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டில் (2024) நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை கோப்பையை வெல்வதற்கு ஒரு பெரிய பங்காற்றி இருப்பார் கவுதம் கம்பீர். இதன் மூலம் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியும் இவருக்கு தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல் […]
ஐபிஎல் 2024 : இந்த முறை ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதுடன் இந்த தொடரிலும் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளது அதனை பற்றி இதில் பார்க்கலாம். இந்த ஆண்டில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் 2024-ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. மேலும், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் 4 முறை இறுதி போட்டிக்கு வந்து அதில் 3 […]
ஐபிஎல் 2024 : 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் எந்தெந்த வீரர்கள் என்னென்ன விருதுகள் வென்றுள்ளார்கள் என்பதை பற்றி பார்க்கலாம். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச்-22 ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியதுடன் நன்றாகவே நடைபெற்று வந்தது. மேலும், நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக தங்களது 3-வது ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி என சென்னை, […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் நாளை மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது தற்போது இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. 14 அணிகளில் சிறப்பாக விளையாடிய இரு அணிகளான ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணியும், மும்பை அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி […]
மாத்தியூ ஹெய்டன் : நாளை நடக்கப்போகும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி தான் கோப்பையை வெல்லும் என சில காரணங்களை வைத்து மாத்தியூ ஹெய்டன் கூறி இருக்கிறார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் லீக்கில் ஒரு போட்டி, குவாலிபயர்-1 என 2 முறை […]
சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆன்ட்ரே ரசல் சுனில் நரேன் இந்த ஒரு விஷயத்துக்கு அவர் ஒத்துக்கவே இல்லை என கூறி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராகவும், சுழற் பந்து வீச்சாளராகவும் சுனில் நரேன் கலக்கி வருகிறார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 461 ரன்கள் குவித்துள்ளார் மட்டுமின்றி 14 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். இவர் இன்னும் 39 ரன்கள் மற்றும் […]
சென்னை : ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி இந்த சீசன் கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த வருடம் இந்த இரண்டு அணிகளுக்கு தான் இறுதிப்போட்டி […]
சென்னை : ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை காட்டமாக விமர்சித்து தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல் தொடரில் தற்போது லீக் போட்டிகள் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் ஒரு நல்ல சீசனாக அமையவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய அணி மும்பை இந்தியன்ஸ் அணி என்று […]
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி போட்டியான 70-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு கௌவ்காட்டியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப்பில் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரு அணிகளிளும் வலுவான வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என […]
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி ஆகிய மூன்றிலும் சிறப்பாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஒரு 4 போட்டிகளில் இவரது விளையாட்டு சற்று தோய்வு அடைந்துள்ளது என கூறலாம். அதே நேரம் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் […]
சென்னை : கொல்கத்தா அணிக்கு தான் இந்த முறை ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு தான் கிடைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகள் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்று கொல்கத்தா அணி புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப்க்கு […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியை மும்பை அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி […]
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின் போது வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர்-30 ம் தேதி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலையை சரி செய்து, […]