இலங்கையில் ராட்ச பட்டன்களை ஒன்றாக கட்டி பறக்கவிட்ட இளைஞரை பட்டம் தூக்கி சென்றதால் பரபரப்பு. இலங்கை யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நடத்திய ராட்சச பட்டம் விடும் நிகழ்வு அதிர்ச்சியை உண்டாக்கி விபரீதத்தில் முடிந்தது. பருத்தித்துறை அருகே புலோகி பகுதியில் இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்கவிட்டனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கி பறந்த நிலையில், பட்டத்தின் கயிறை பிடித்திருந்த இளைஞர் எதிர்பாராத விதமாக மேலே தூக்கி செல்லப்பட்டார். இதனை பார்த்த அருகில் மற்ற இளைஞர்கள் […]
சாலையில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர் மீது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி அறுத்தால், ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மாஞ்சான் நூல் மூலம் பட்டம் விடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி, மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் […]
சென்னையில் ஜூலை 16 ஆம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டார். சென்னையில் பட்டம் விடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டத்தை விட மேலும் […]
கோவையில் சிறுவர்கள் பட்டம் விடுவதைக் தவிர்க்க வேண்டும் என்றும், மீறி பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் கடந்தசில நாள்களாக பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளது. இவ்வாறு பட்டம் விடுவதால் பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின் தடை ஏற்படுகிறது […]