குடும்ப பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுவர். ஆனால், சமையலறை குறித்த சில டிப்ஸ்கள் பல பெண்களுக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் பெண்கள் இதுவரை அறிந்திராத சில டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம். நமது வீடுகளில் தேவையில்லாத சாக்ஷுக்கள் இருக்கும். இந்த சாக்ஷுக்களை நாம் தூக்கி எரியாமல், அதனை துடைப்பத்தின் கைப்பிடி பக்கம் மாட்டி கட்டி வைத்தால், துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும். பெரும்பாலும் நமது வீடுகளில் கண்ணாடி செராமிக் பாத்திரங்கள் காணப்படுவதுண்டு. இந்த […]
இல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுகின்றனர். இந்த சமயங்களில் சமையலறை சார்ந்த பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் மற்றும் சமையலுக்காக வாங்கும் பொருட்கள் மூலம் பலவகையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகளுக்கான சில சமையலறை டிப்ஸ் பற்றி பாப்போம். காய்ந்த கறிவேப்பிலை நாம் கறிவேப்பிலை வாங்கி நீண்ட நாட்கள் ஆனால், அது காய்ந்து விடும். அந்த கறிவேப்பிலையை நாம் தூக்கி தான் எறிவதுண்டு. அவ்வாறு தூக்கி எரியாமல், அதை […]