நம் அனைவரது சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இந்த கடுகு தான். கடுகு இல்லாத சமையல் அறையே இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு கடுகு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடுகை கொண்டு ஏன் தாளிக்கிறோம் மற்றும் அதன் பயன்கள் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம். கடுகு சிறுத்தாலும் காரம் குறியாதுன்னு சும்மாவா சொன்னாங்க.. அதனால்தான் இவ்வளவு ஆண்டு கடந்தும் இன்னும் நம் சமையலறையில் முக்கிய பொருளாக உள்ளது. இது காரம் மற்றும் […]
இல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுகின்றனர். இந்த சமயங்களில் சமையலறை சார்ந்த பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் மற்றும் சமையலுக்காக வாங்கும் பொருட்கள் மூலம் பலவகையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகளுக்கான சில சமையலறை டிப்ஸ் பற்றி பாப்போம். காய்ந்த கறிவேப்பிலை நாம் கறிவேப்பிலை வாங்கி நீண்ட நாட்கள் ஆனால், அது காய்ந்து விடும். அந்த கறிவேப்பிலையை நாம் தூக்கி தான் எறிவதுண்டு. அவ்வாறு தூக்கி எரியாமல், அதை […]
இன்றைய பெண்கள் பலரும் தங்களது சமையலறையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகள் அறிந்துகொள்ள வேண்டிய சில புதிய டிப்ஸ் பற்றி பார்ப்போம். டிப்ஸ் 1 வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது எண்ணெயில் சிறிதளவு தண்ணீர் பட்டாலும், நம் மீது தெறிக்கும். அப்படி சமயங்களில் மைதா அல்லது கோதுமை மாவை சிறிதளவு சேர்த்தால் என்னை தெறிப்பது நின்று விடும். டிப்ஸ் 2 பச்சை மிளகாயை நாம் காம்புகளை எடுத்து விட்டு குளிர் […]
வீட்டிலிருக்க கூடிய பெண்கள் தங்களை விட தங்களை சுற்றியுள்ள இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். குறிப்பாக அதிகம் பெண்கள் பயன்படுத்த கூடிய கிச்சன் பகுதியை அழகாகவும் துர்நாற்றமில்லாமலும் வைத்திருக்க ஆசைப்படுவார்கள். அதற்கான சில குறிப்புகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிங்க் துர்நாற்றம் நீங்க சிங்க் பகுதியில் அதிகம் நீர் புழக்கம் இருப்பதால், அங்கு துர்நாற்றம் காணப்படுவதுடன் அப்பகுதியில் பாசி பிடித்தும் காணப்படும். இந்த துர்நாற்றங்கள் நீங்குவதற்கு நாம் பூச்சி உருண்டை எனப்படும் நாப்தலின் […]
சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம். பெண்களை பொறுத்தவரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவதுண்டு. அப்போது தான், சமையலறையில் சென்று சமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம். காய்கறி வெட்டும் பலகை நம்மில் பலர் காய்கறிகளை பலகையில் வைத்து வெட்டுவதுண்டு. ஆனால் அந்த பலகையை அவ்வப்போது செய்து வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்தாலும், […]
சமையலறை சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம் தான். எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சமயலறையில் இருக்கும் சில பொருட்களால் சின்ன பூச்சிகள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இந்த பூச்சிகளை செலவில்லாமல் ஈசியாக ஒழிப்பதற்கான சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள். பூச்சிகளின் தொல்லை அகற்றும் வழிகள் முதலில் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்து வெட்டி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கனிந்த வாழைப்பழ […]
கோவை மாவட்டத்தில் வீட்டின் சமயலறையில் பதுங்கியிருந்த 7 அடி பாம்பை வனப்பகுதியின் பிடித்து சென்றுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள ஆலங்கோப்பு எனும் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கர். அவரது வீட்டின் சமயலறையில் 7 அடி நீளமுள்ள நாக பாம்பு மளிகை பொருள்கள் வைக்குமிடத்தில் பதுங்கியிருந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை மீது கொண்டு சென்றுள்ளனர்.
சமையலறையில் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இப்போ உள்ள சூழ்நிலையில் சுத்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனி மனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஒவ்வொரு வீட்டின் சுத்தமும் முக்கியம். குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என நிறய நபர் நமது வீடுகளில் இருப்பார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை எளிதில் நோய் தாக்கும் அச்சம் இருப்பதாலேயே சுகாதாரத்தை […]
நம்முடைய வீட்டின் சமையலறை சமையலறை சுக்கிரனின் காரகத்துவம் கொண்டது. சுக்கிரனுடன் எந்த கிரகம் சேர்ந்தால் செல்வம் பெருகும் என்பதை பார்க்கலாம். நமது வீட்டின் சமையல் அறையை நன்றாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேறுமாம். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் உள்ளது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும். பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை தான். அதிலும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் […]
அரைக்கிலோ போன்லெஸ் சிக்கன் அதாவது உங்களுக்கு தேவைக்கேற்ப சிறு சிறு துண்டாகவும் அல்லது பெரிய பெறிய துண்டாகவும் வெட்டி பவுலில் வைத்து அதில் கொஞ்சம் உப்பு போட்டு மூன்று முறை அலசி எடுக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,ஒரு ஸ்பூன் சீரகத்தூள் கால்,ஸ்பூன் மிளகு தூள்,அரை ஸ்பூன் கறிமசாலா தூள்,ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது,ஒரு ஸ்பூன் பூண்டு விழுது,இரண்டு டேபிள்ஸ்பூன் […]