சென்னை –இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை விரட்டும் முறைகள் மற்றும் எளிமையான வீட்டு குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சியை விரட்ட ; சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் நான்கு கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி தூங்கும் இடத்தில் வைத்துவிட்டால் கொசு தொல்லை இருக்காது. கிச்சனில் இருக்கும் சின்ன கொசுக்களை விரட்ட தக்காளியில் கிராம்பை குத்தி வைத்தால் கிச்சனில் கொசு அண்டாது. ஒரு ஊதுபத்தி பாக்கெட்டில் […]