சல்மான் கானை காதலிக்கும் பூஜா ஹெக்டே..? வெளியான சீக்ரெட் தகவல்..!
சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் காதல் குறித்த கிசு கிசு தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது “சர்க்கஸ்” எனும் திரைப்படத்திலும், சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். […]