மும்பையில் தினசரி பாதிப்பு 20,000 ஐத் தாண்டினால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று கூறினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருவதாக கூறினார். கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 20,000 ஐத் தாண்டினால், மும்பையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்தார். மக்கள் கூட்டம் கூட்டக்கூடாது மற்றும் கொரோனா விதிகளைப் […]