Tag: Kisan Sabha Long March

மகாராஷ்டிரா விவசாயிகள் சட்டமன்ற முற்றுகை பேரணி ; எல்லா கோரிக்கைகளை ஏற்றது பிஜேபி அரசு…!!

  பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அகில விவசாயிகள் சங்கம் சார்பில் ஆசிக் முதல் மும்பை வரையிலான 200 கிமீ பேரணியாக சென்றனர். இந்நிலையில் ஆளும் பிஜேபி அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்றது.பின்னர் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் பிஜேபி அரசு ஏற்றுகொண்டது. மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான […]

#BJP 2 Min Read
Default Image