Tag: Kisan

பணத்தை திருப்பி செலுத்தவில்லையென்றால் சலுகைகள் ரத்து.!

கிசான் திட்டத்தில் முறைக்கேடாக பணத்தை கையாண்ட அனைவரும் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாதவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பணத்தை வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Dshorts 1 Min Read
Default Image

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்ற அரசு முயற்சி – பிரதமர் மோடி

மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகின்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த ரூ.6000 மூன்று தவணையாக ரூ.2000 என வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து […]

#PMModi 3 Min Read
Default Image

#BREAKING: கிசான் திட்டம் தற்காலிக நிறுத்தம்.! தமிழக அரசு உத்தரவு..?

கிசான் திட்டத்தை தற்காலிக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  மறு உத்தரவு வரும் வரை கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கக்கூடாது என அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் கிசான் திட்டத்தில் முறைகேடு அம்பலமானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் […]

Kisan 2 Min Read
Default Image