மதன் 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் யூடியூபில் வேலை பார்க்கிறார் என மதன் மனவிவி கிருத்திகா தெரிவித்துள்ளார். ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட புகார்களில் கைதாகி சிறையில் உள்ள மதன் மீது குண்டர் பாய்ந்தது. இதனையடுத்து, பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த 10 வருடங்களாக நாங்கள் எந்த சொத்துக்களும் வாங்கவில்லை. நாங்கள் சொகுசு கார்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கார் இதுவரை வாங்கவில்லை. அது […]