Tag: kirshnana

வருகிறது கிருஷ்ண ஜெயந்தி..!!கிருஷ்ணரை வரவேற்பது எப்படி..!!

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.கிருஷ்ண பற்றி கேட்பதும்,காண்பதும் புண்ணியம் தானே..! இனி “கிருஷ்ணர்”  பிறந்த கதையை பார்போம்….! வடஇந்தியாவில் மதுரா நகரம் ஒன்று உள்ளது அந்நகரத்தின் அரசனான கம்சன் தன் மீது அளவில்லா பாசமும் வைத்திருந்தான். தங்கையான தேவகிக்கு திருமணவயது வந்தவுடன் யதுகுலத்தவரான வசுதேவருக்கு அவளை மணமுடித்தான். திருமணம் முடிந்து தானே மணமக்கள் இருவரையும் தேரில் வைத்து மதுரா நகரின் சாலைகளில் […]

#Kannan 8 Min Read
Default Image