கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நிவாரணப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். பெறப்படும் நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது. அந்த வகையில், பால் பவுடர், போர்வை, தண்ணீர் பாட்டில்கள், அரிசி மூட்டைகள், […]
கிருஷ்ணகிரி அருகே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யபட்ட குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி காவல்துறையினர் நேற்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புலியரசி என்ற பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் அடுக்கடுக்காக அட்டை பெட்டிகளில் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், லாரி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஆசிரியை நெல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமார் 45 வயது இருக்கும் இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். அந்த ஆசிரியை எப்போதும் அருகில் உள்ள மார்கெட்டில் காய்கறி வாங்குவது வழக்கம் அப்போது பழக்கமானவர்தான் மணிவேல் இவருக்கு 25 வயதிருக்கும் இவர் அங்கு தக்காளி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கடைசியில் கள்ள காதலாக மாறியது. […]