சென்னை – கிருஷ்ண ஜெயந்தியின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள், இந்த ஆண்டு வரும் தேதியை பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம். சிறப்புகள்; மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணு. இவர் தன் பக்தர்களை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்துள்ளார் ,அப்படி மகாவிஷ்ணு எடுத்துள்ள தசாவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்.துவாபர யுகத்தில் தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு கிருஷ்ண பரமார்த்தாவாக அவதரித்தார் . ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களின் கொஞ்சும் […]
நம் தெய்வத்தை வணங்கவோ,அல்லது நல்ல செயல்களை செய்யும் முன்பு நல்ல நேரம் எல்லோரும் பார்ப்பதுண்டு எதற்காக என்றால் செய்யும் செயல் எந்த இடையுறுமின்றி நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால் நாம் இந்த 2 திதிகளில் எந்த ஒரு புது வேலையுமே தொடங்க மாட்டோம்.ஆனால் இந்த 2 திதிகளில் தான் விஷ்ணு தனது அவதாரத்தை நிகழ்த்தினார் என்றால் நம்புவீர்களா..!ஆம் அந்த திதிக்கும் மறுவாழ்வு அளித்த அந்தமாதவனின் உள்ளத்தை என்னவென்று உரைப்பது. திதிகள் பல உள்ளன அதில் அஸ்டமிதிதி,நவமி […]