டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இந்நிகழ்வு பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 26-ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-வது ஆண்டு விழா சம்விதன் […]
புதுடெல்லி : 18ஆவது மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும். குடியரசுத் தலைவர், சபாநாயகர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெறும். அன்று உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பின்னர், ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதன்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, […]
உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல், பளுதூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மீராபாய் சானு, மொத்தமாக 200 கிலோ பளு தூக்கினார். இது சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட 2 கிலோ (198 கிலோ) அதிகம். மீராபாய் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113 […]
மக்களவையில் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ இன்று அறிமுகம் செய்கிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது வரும் நிலையில், தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த […]
ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு ஒலிம்பிக் விளையாட்டுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் படங்களின் படப்பிடிப்புகள் அணைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல ஒவ்வொரு மாநிலமும் ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து அதனை மேம்படுத்துவதில் கவனம் […]
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது.இதில் நடைபெற்ற மகளீர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் அபார வெற்றிபெற்றார்.இதன் மூலமாக உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய […]
மத்திய பிரதேசத்தில் 19 வயது மதிக்கத்தக்க ரமேஷ்வர் சிங் என்ற இளைஞர் சாலையில் ஷூ அணியாமல் வெறுங்காலில் 100 மீட்டரை 11 வினாடியில் கடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கை ட்விட்டரில் பதிவிட்டது. இதை பார்த்த மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உடனடியாக ரீ ட்வீட் செய்தார். இது போன்ற திறமை கொண்ட இளைஞர்களை அடையாளம் கண்டு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். India […]