பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒருநா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசு பல விதித்தாலும், பலர் இந்த விதிமுறைகளை மீறி நடக்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பொறுப்பற்ற நடத்தை கொண்டோரை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது. மக்கள் […]
புதுவையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கிரண்பேடி தடையாக இருப்பதாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் காட்டம். புதுச்சேரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாகவும் அங்குள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அடிக்கடி எழுந்து வரக்கூடிய புகார் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு வந்த நெருக்கடியின் பெயரில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது அங்கு உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய […]
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும், கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில், மனு அளித்திருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் கிரண்பேடி.இவர் தனது அரசியலமைப்பு சட்டத்தையும், பதவிப் பிரமாண விதிகளையும் மீறி செயல்படுகிறார்.ஆகையால் அவரைதிரும்ப பெற கோரி புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ளார். அந்த வழக்கானது இன்று நீதிபதிகளின் முன்பு விசாரணைக்கு வந்தது.டெல்லி ஆளுநர் வழக்கில் பிறப்பித்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என முருகன் தரப்பில் கூறப்பட்டது. துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டபோது மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட […]