புதுச்சேரி சுகாதார முகாமுக்கு வந்திருந்த மூத்த மருத்துவரை இழிவுபடுத்தியதற்காக கிரண்பேடியை எதிர்த்து சகா மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம். கடந்த சனிக்கிழமை புதுச்சேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் பலர் இணைந்து ஒரு சுகாதார முகாம் ஒன்றை நடத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மூத்த மருத்துவர் ஒருவரை லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. எனவே, கிரண் பேடிக்கு எதிராக மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் மற்றும் அணைத்து மருத்துவர்களும் இணைந்து கருப்பு பேட்ஜ் அனைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி […]