Tag: Kiran Mazumdar-Shaw

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்… ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் நான்கு இந்தியர்கள்!

வணிக இதழான (Business magazine Forbes) ஃபோர்ப்ஸ், 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான பட்டியல் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் நிலையில், இந்தாண்டுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 4 பெண்களும் செல்வாக்குமிக்க குரல்களை வெளிப்படுத்தி, உலக அரங்கில் தங்கள் பெயர்களை பொறித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் 2023ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் மற்றும் தரவரிசையை தீர்மானிக்க பணம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு […]

FORBES 11 Min Read
Forbes list

இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்ற 6 சிங்க பெண்கள்..!

2021 இல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டள்ளது.  உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களைப் பற்றிய தகவலை வழங்கும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2021 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பெயர்களில் முதல் பெயர் சாவித்திரி ஜிண்டால், வினோத் ராய் குப்தா, லீனா திவாரி, திவ்யா கோகுல்நாத், கிரண் மசும்தார் ஷா மற்றும் மல்லிகா சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 1.சாவித்திரி […]

Divya Gokulnath 6 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மட்டுமே தயாரிப்பு நிறுவனங்கள் கவனிக்கிறது – பயோடெக் நிர்வாக தலைவர்!

கொரோனா தடுப்பூசியை கண்டறியக் கூடிய தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் பாதுகாப்பு மற்றும் தடுப்பூசியின் செயல் திறனை மட்டுமே கவனிப்பதாகவும் அதன் ஆயுள் காலம் குறித்து அறிவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சிரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஃபைசர் […]

coronavirus 5 Min Read
Default Image