Tag: kirambu

இத்துனோண்டு கிராம்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!

பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் தனக்குள் பல்வேறு நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் அடக்கி வைத்துள்ள கிராம்பு குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  கிராம்பின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கிராம்பில் அதிக அளவில் ஜீரண என்சைம்களை அதிகரிக்கக்கடிய தன்மை இருப்பதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் வாயு, நெஞ்செரிச்சல், குமட்டல் ஆகிய பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த கிராம்பில் உள்ள பினைல்புரொபனைடு காரணமாக செல்களின் மரபணு நோய்களை தடுத்து கேன்சர் செல் உருவாகாமல் பாதுகாக்கிறது. மேலும் நுரையீரல் புற்று நோய் […]

benefitsofcramb 4 Min Read
Default Image