நம் ஆண்களைப் போலவே பெண்களும் நம் மண்ணைக் காப்பார்கள் என உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் தெரிவித்தார். உக்ரைன் – ரஷ்யா இடையே 3-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் உக்ரைனில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆயுதங்களை கொண்டு ரஷிய படைகளுக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், எம்.பி. கிரா ருடிக் துப்பாக்கியுடன் […]