Tag: Kingston Review

கிங்ஸ்டன் திரைப்படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் இதோ!

சென்னை : ஒரு பக்கம் இசையமைப்பாளராகவும் மற்றொரு பக்கம் நடிகராகவும் கலக்கி கொண்டு இருப்பவர் ஜிவி பிரகாஷ். இதுவரை லோக்கலான மற்றும் ஜாலியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஜிவி இந்த முறை வித்தியாசமாக இதுவரை கையில் எடுக்காத அதிரடியான கதாபாத்திரத்தை எடுத்து கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை […]

divyabharathi 6 Min Read
Kingston Review