இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து நடைபெற்ற டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தனர் . அடுத்தபடியாக படியாக கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவரில் 167 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது . முதலாவது தொடக்க வீரராக ராகுல் மற்றும் மயன்க் களம் இறங்கினர். ராகுல் -16 பந்துகளில் 56 ரன்கள் […]