உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 1,604,736 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 95,735 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 356,671 பேர் குணமடைந்துள்ளார்கள். கொரோனா வைரஸ் சாதாரணவர்கள் முதல் உலக தலைவர்களள் வரை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அரசர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த […]