கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.உண்மையில்,வடகொரியா அரசு சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை நிராகரித்துள்ளது. இந்நிலையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது.இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் […]
இந்த மாத இறுதியில் 27 ,28_ஆம் தேதி வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் வியட்நாமில் சந்திப்பது உறுதியாகியுள்ளது. வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் […]
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் சந்திக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில், அரசு அதிகாரிகளை வடகொரிய பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில், இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர், சிங்கப்பூரில் வரும் 12 ஆம் தேதி நிகழும் ட்ரம்ப் – கிம் ஜோங் உன் சந்திப்பு உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.