Tag: Kim Yoo Jong

நீங்கள் நிம்மதியாக தூங்க வேண்டுமென்றால் இதை செய்யாமல் இருப்பது நல்லது…! பைடனுக்கு எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா..!

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்கு விரும்பினால், தொடக்கத்திலிருந்தே அதற்கான வேலையை உருவாக்காமல் இருப்பது நல்லது.  அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாக  அதிகாரிகள்,  பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் அந்தோணி பிலிங்கன் ஆகியோர் தமது அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானின் டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோலுக்கு முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளின் இந்த பயணமானது சீனாவுக்கு எதிராக ராணுவ கூட்டணிகளை அணிதிரட்டவும், ஆயுதமேந்திய வடகொரியாவுக்கு எதிராக ஒரு  […]

#Joe Biden 4 Min Read
Default Image