இந்திய மதிப்பில் சுமார் 4.7 கோடி ரூபாய் செலவழித்து மாடல் அழகி ஜெனிபர் பாம்ப்லோனா, கிம் கர்தாஷியனை போல முகத்தை மாற்றியுள்ளார். உலகத்தில் ரசிகர்கள் பலவிதத்த்தில் இருக்கிறார்கள், தனது ஆஸ்தான நடிகரின் படத்தை முதல் முதல் காட்சி கோநாட்டத்துடன் பார்ப்பது, அவர்கள் பெயரில் நலத்திட்ட உதவி செய்வது, பச்சை குத்தி கொள்வது என தாண்டி நீங்கள் நினைத்து கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து இருப்பர் ரசிகர்கள். அப்படி ஒரு தீவிரமான ரசிகை செய்த செயல் தான் இன்று […]
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரபல இந்திய வம்சாவளி மாடல் கிம் கர்தாசியானை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர் என்று சர்ச்சைக்குள்ளான டிரம்ப்புடன் கிம் சந்தித்தது அமெரிக்க ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இணையத்தில் ஆபாச படங்களால் கொடி கட்டிப்பறக்கும் கிம்கர்தாசியான் சிறையில் வாடும் இந்திய வம்சாவளியான 63 வயதுடைய ஆலிஸ் மேரி ஜான்சனுக்கு கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கும் கோரிக்கைக்காக டிரம்ப்பை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய ஆலிஸ் மேரி, பரோல் கூட […]
ட்விட்டரில் அதிக பொய்யான பின் தொடர்பவர்களை (highest percentage of fake followers in Twitter) கொண்டவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு 47.9 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி 40.3 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், கத்தோலிக்க திருச்சபையின் உலகத்தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் 16.7 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும்,அதேபோல் மெக்ஸிகோவின் அதிபர் பினா நியுடோ 7.08 மில்லியனுடன் நான்காவது இடத்திலும் ,சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் 6.78 மில்லியனுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். அதேபோன்று பெண் […]