சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் முடிவு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள மருத்துவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஒரு வாரத்தில் […]
மருத்துவர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என பேராயர் ஜார்ஜ் அந்தோணி தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையெடுத்து அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அப்பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மருத்துவரின் உடலை ஏற்றி வந்த வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும், சிலர் கொடூரமாக தாக்கியது. இதனையடுத்து அந்த மருத்துவரின் உடல் சென்னை அருகே வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் […]